தமிழ்த்துறையின் முத்தமிழ் மன்றம் சார்பாக 15 ஜூலை 2023 அன்று காலை 10 மணி அளவில் ஏவிபி கல்லூரி கருத்தரங்க வளாகத்தில் காமராஜரின் 120 வது பிறந்த நாளை முன்னிட்டு கவிதை மற்றும் பேச்சுப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 84 மாணவியர் கலந்து கொண்டு தங்களது திறனை வெளிப்படுத்தினர்.